Menu
Your Cart

கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அந்தோனியோ கிராம்சி (1891-1937) இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவர் சிந்தனையாளர்களில் ஒருவர், இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பாசிசச் சூழல்களில் இத்தாலியில் பணிபுரிந்தவர். இத்தாலியில் முசோலியின் ஆட்சி அவருக்கு 20 அண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை விதித்தது.சிறைக்குள் முதுகெலும்பு முறிந்து நீண்டகாலம் படுக்கையிலேயே கழித்தார்.12 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் மரணமடைந்தார். சிறைக்குள் கிராம்சி எழுதிய தத்துவ அரசியல் குறிப்பேடுகள் "சிறைக்குறிப்பேடுகள்" (Prison Notebooks) என்ற தலைப்பில் அவரது மரணத்திற்குப் பிறகு வெளியாயின. 30 குறிப்பேடுகள், 3000 பக்கங்கள். அவை மார்க்சியம்,இத்தாலிய வரலாறு, பாசிசம் ஆகியவை குறித்தவை. மார்க்சிய சிந்தனைக்கு கிராம்சியின் முக்கியப் பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்: பொருளாதார நிர்ணயவாதத்திலிருந்து மார்க்சியத்தை விடுவித்து நெகிழ்வான செறிவான சூழலுக்குள் அதனை வழிநடத்தினார். பொருளாதார அரசியலுக்கு இணையாக மார்க்சியத்தின் பண்பாட்டு அரசியலுக்கு இடமளித்தார். முதலாளிய வர்க்கம் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக பொருளாதாரம், அரசியல், வன்முறை ஆகியவற்றை மட்டுமின்றி குடும்பம், கல்வி, மதம் போன்ற கருத்தியல் நிறுவனங்களையும் பயன்படுத்துகிறது வெகுமக்களின் கருத்தியல் பொதுப்புத்தி (Common Sense) எனும் வடிவில் அதனைப் பரப்புகிறது.
Book Details
Book Title கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (gramsciyai-payanpaduththuthal-oru-puthiya-anugumurai)
Author மைக்கேல் ஃபிலிப்பினி (Maikkel Filippini)
Translator சே.கோச்சடை (Se.Kochchatai)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர். தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன. பண்டைய இந்திய மருத்துவ ..
₹162 ₹170