Menu
Your Cart

குஜராத்-இந்துத்துவம் மோடி

குஜராத்-இந்துத்துவம் மோடி
-5 %
குஜராத்-இந்துத்துவம் மோடி
மருதன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குஜராத் • ‘குஜராத் மாடல்’ என்பது என்ன? • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன? உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இந்த மாற்றங்களின் பயனாளிகள் யார்? • 2002க்குப் பிறகான குஜராத் முஸ்லிம்களின் நிலை என்ன? மோடி • முழுமுற்றான வழிபாடு, நிர்தாட்சண்யமான நிராகரிப்பு இரண்டையும் கடந்து நரேந்திர மோடியைப் புரிந்துகொள்ளமுடியுமா? • மோடியின் அரசியல் எப்படிப்பட்டது? • மோடியை எப்படி மதிப்பீடு செய்வது? இந்துத்துவம் • இந்து தேசியவாதத்தின் அடிப்படை என்ன? • இந்துத்துவத்தில் மென்மை, தீவிரம் ஆகிய தன்மைகள் உள்ளனவா? • மாநிலங்களிலும் மத்தியிலும் அதிகாரம் கிடைத்தபோது பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? • இந்துத்துவ அரசியலைக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியுமா? அவ்வாறு கட்டமைக்கும் அதிகாரத்தை பாஜக பெற்றுவிட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலையும் குஜராத்தில் அது இயங்கும் விதத்தையும் விரிவான சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி ஆராய்கிறது இந்நூல். நரேந்திரமோடியின்இந்துத்துவஅரசியலையும்குஜராத்தில்அதுஇயங்கும்விதத்தையும்விரிவானசமூக, வரலாற்றுப்பின்புலத்தில்பொருத்திஆராய்கிறதுஇந்நூல்.
Book Details
Book Title குஜராத்-இந்துத்துவம் மோடி (Gujarath-Hindhuthuvam-Modi)
Author மருதன் (Marudhan)
ISBN 9789351351627
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Published On Nov 2013
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போ..
₹119 ₹125
உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
₹152 ₹160
திபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில் ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது. தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்..
₹204 ₹215
காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இ..
₹352 ₹370