Menu
Your Cart

ஹஜ்

ஹஜ்
-4 % Out Of Stock
ஹஜ்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'. துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு மதக்கடமை. மக்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம், மெக்காவில் உள்ளதே ஆகுமென்று திருக் குர் ஆன் சொல்கிறது. அந்தப் புனிதத்தலத்துக்கு மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை குறித்த முழுவிவரங்கள் அடங்கிய நூல் இது. இது முஸ்லிம்களுக்கான நூல் மட்டுமல்ல. உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கிலான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரையில் அப்படி என்னதான் உள்ளது என்று அறிந்துகொள்ள விரும்பும் அத்தனை பேருக்குமான புத்தகம் இது. நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத், சவுதி அரேபியாவில் வசிப்பவர். முன்னதாக இவரது 'கானா', 'கஸல்: பாடப் பாடப் பரவசம்' ஆகிய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இணையத்தில் தொடர்ந்து எழுதுகிற குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவர். Hajj is one of the five fundamental duties to be performed by a Muslim. It is a religious duty to be performed in the month of Dul Hajj, the twelfth month of Islamic calendar, from 08th day to the 12th, during the pilgrimage to Mecca. The holy Quran says that the first temple of worship was the one built in Mecca. This book contains all the details necessary to perform the duty of pilgrimage to that holy place. This book is meant not only for Muslims. But it is for all those who want to know why millions of Muslims from all over the world gather there to perform Hajj. Abul Kalam Azad the author lives in Saudi Arabia. He has already authored two books: Gaana (Folk Songs) and Gazal: Paadap Paada Inbam (Pleasure as You Sing Gazals). He is one of the noteworthy writers who continue to write on the net.
Book Details
Book Title ஹஜ் (Haj - Padhayum Payanamum)
Author அபுல் கலாம் ஆஸாத் (Abul Kalam Azad)
ISBN 9788183680912
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 64
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிதை அழகும் இசை அழகும் கைகோத்துத் துள்ளிவரும் உலகப்புகழ் பெற்ற கஜல் பாடல்கள் முதல் முறையாக அவற்றின் சந்தம் மாறாமல் தமிழாக்கம் பெறுகின்றன. நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத் கஜல் பாடல்களில் ஆழம் தோய்ந்தவர். தமது வலுவான மரபுப்பயிற்சியின் காரணமாக உருது கஜல்களின் எழிலையும் உருக்கத்தையும் அநாயாசமாகத் தமிழ் வ..
₹43 ₹45
போலி, தமிழ்த் திரையில் ஒரு ஸ்டண்ட் நடிகன். மூச்சுவிடுவதற்கு அடுத்தபடியாக சண்டைக்கலைப் பயிற்சிகளைச் செய்பவன். ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ போடும் அவன், முன்னணிக் கதாநாயகர்களுடன் ஒரு முறையேனும் சண்டைக்காட்சியில் முகம் காட்டுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான். மகன் சண்டைக்கலையில் தினமும்..
₹266 ₹280