Menu
Your Cart

அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்

அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்
-3 % Available
அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்
குரோகட் ஜான்சன் (ஆசிரியர்), கொ.மா.கோ.இளங்கோ (தமிழில்)
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அரோல்ட் என்கிற சிறுவனது கையிலொரு ஊதாக்கலர் கிரேயான் கிடைத்தது. அதைக் கொண்டு மனம்போன போக்கில் ஆசையாசையாய் வரைந்து பார்த்தான். அவன் வரைந்த சாலை, நிலா, காடு, கடல், படகு என அனைத்தும் தனக்கு எதிரில் உயிர்பெறுவதைக்கண்டு வியந்தான். தனது கைகளால் வரைந்த மலையில் ஏறியவன் தடுமாறிக் கீழேவிழ, ஒரு ராட்சச பலூனை வரைந்தான். அப்பலூன் கயிற்றைப் பிடித்தேறித் தப்பித்தான். குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான திருப்பங்களை உள்ளடக்கிய கதை. இக்கதையை எழுதியவர் திரு. க்ரோகட் ஜான்சன். 'வெஸ்டன் வுட் ஸ்டுடியோ' நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள் 'எம்மி விருது' பெற்றுள்ளன. 'தேசிய கல்விக் கூட்டமைப்பு' வெளியிட்ட உலகின் 100 புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.
Book Details
Book Title அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும் (Haroldum Udhacolour Crayonum)
Author குரோகட் ஜான்சன் (Kurokat Jaansan)
Translator கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 31
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha