New
-5 %
Coming Soon
ஹெலன் கெல்லர் (எழுத்து பிரசுரம்)
₹171
₹180
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது, ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதை மட்டுமல்ல, ‘என்னால் எதுவும் முடியும்’ எனும் நம்பிக்கையைத் தரும் வாழ்க்கைப் பாடம்! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாத் தரப்பினருக்கும் தன்னம்பிக்கை தரவல்ல ஓர் அருமருந்து.
இருள் சூழ்ந்த மயான உலகில், ஹெலன் கெல்லர் தொடர்ந்து போராடித் தம்மை விடுவித்துக்கொண்டார். விடுவித்துக்கொண்டவர், தடைகளைக் கண்டு ஒருபோதும் துவளாமல் அத்தடைகளை உடைத்தெறியும் வல்லமையைப் பெற்றிருந்தார். இவரது போராட்ட வாழ்க்கை நம்மை வியக்க வைப்பது நிஜம்!
| Book Details | |
| Book Title | ஹெலன் கெல்லர் (எழுத்து பிரசுரம்) (Helan Kellar (Ezhuththu Pirachuram)) |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Format | Paperback |
| Category | Life Style | வாழ்க்கை முறை, 2026 New Releases |