Menu
Your Cart

இந்து தமிழ் திசை

அறவாழ்வின் அடையாளம்
-5 % Out of Print
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்று..
₹475 ₹500
அறிவியல் மேஜிக்
-5 % Available
அறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போல தாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா! வீட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்..
₹114 ₹120
அறிவியல் ஸ்கோப்
-5 % Available
ஜப்பான் போன்ற குட்டி நாடுகள்கூட அறிவியலுக்கான நோபல் பரிசுகளை அள்ளும்போது சர் சிவி ராமனுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்தியர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவரை தவிரவும் ஹர் கோவிந்த கொரானா, சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ரா..
₹119 ₹125
ஆங்கிலம் அறிவோமே (பாகம் III)
-5 % Out Of Stock
புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. வாசகர்கள் அளித்த வரவேற்பால் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெள..
₹171 ₹180
ஆசியாவின் பொறியியல் அதிசயம்
-5 % Available
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...
₹95 ₹100
ஆடும் களம்
-5 % Available
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால் பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேடவேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. அரை நூற்றாண்டு கால வீராங..
₹171 ₹180
Showing 13 to 24 of 191 (16 Pages)