Menu
Your Cart

இந்து தமிழ் திசை

இனி எல்லாம் நலமே
-5 % Available
பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான ..
₹190 ₹200
இப்படியும் பார்க்கலாம்
-5 % Available
அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற..
₹143 ₹150
இலக்கணம் இனிது
-5 %
தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் முதன்மையானதும்கூட. தென்னிந்திய மொழிகள் தோன்ற மூலமொழியாகவும் தமிழ், இருந்துள்ளது. இதனால்தான் தமிழை, உயர்தனிச் செம்மொழி என அழைக்கிறோம். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் பலரும் தேவையின் பொருட்டு தமிழைக் கற்றாலும் அதன் சிறப்பா..
₹114 ₹120
உடலுக்குள் ஒரு ராணுவம்
-5 % Available
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்கள் ஏராளம். கரோனா வைரஸ் எப்படியானது, அது பரவும் விதம், பாதிப்புகளின் வீரியம் எப்படியானது எனப் பல கேள்விகள் நிலவின. அரசு சார்பில் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், மிகச் சிக்கலான அந்த மருத்துவப் பிரச்சினையை எளிய தமிழில் சொ..
₹238 ₹250
உடல் எனும் இயந்திரம்
-5 % Available
‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்...
₹143 ₹150
உட்பொருள் அறிவோம்
-5 % Available
மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200
உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் 1)
-5 %
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும். யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண..
₹190 ₹200
உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் 2)
-5 %
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும். யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொ..
₹214 ₹225
உயிர் வளர்த்தேனே
-5 % Out Of Stock
பிரபல எழுத்தாளர் போப்பு, மெல்லிய நகைச்சுவையுடன் உணவு அரசியல், பாரம்பரிய சமையல் முறைகள், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். இது ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்தது...
₹247 ₹260
Showing 37 to 48 of 191 (16 Pages)