Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

1948 சனவரி 30

1948 சனவரி 30
1948 சனவரி 30
Categories: வரலாறு
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

1948 சனவரி 30 

இந்து ராட்டிரத்தில் சுதந்திரமாக ஓடி வரும் சிந்து நதியில் கலப்பதற்காக கோட்சேயின் சாம்பல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் 62 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலம் அந்த சாம்பல் பராமரிக்கப்படும் என்பதற்கான தகவல் ஆதாரங்களுடன் பாகிஸ்தான்பிரிவினை - இந்திய விடுதலை - உத்தமர் காந்தி படுகொலை ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணங்களும், வெளிப்படைக் காரணங்களும் விவரமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Book Details
Book Title 1948 சனவரி 30 (1948 January 30)
Author திருவாரூர் அர.திருவிடம் (Thiruvaaroor Ara.Thiruvitam)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 208
Year 2011
Edition 125
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது.  நேரு குடும்பத்தின் பின்னணியை மொகலாயர் காலத்திலிருந்து விளக்கத் தொடங்கி, நேருவின் தாத்தா கங்காதர் நேரு...
₹175