-5 %
Out Of Stock
மாவீரன் அலெக்சாண்டர்
ஜெகாதா (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 02
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அலெக்சாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்குக் காரணம் அவரின் தொடர் வெற்றி மட்டுமல்ல; அவரது மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான்.
காய்ச்சிய இரும்பை அடிக்கும் கொற்கொல்லனின் திறனாகத்தான் எதிரியின் வலிமையை வளைப்பவர் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டரிடமிருந்து ஈகைப் பண்பும் காருண்யமும் அவருக்குக் கவர்ச்சியளித்தது என்றே கூறலாம்.
நட்புக்கு மனக் கொடுத்துவரும் ஆசனம் கடைசியில் தான் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கே ஒருநாள் கேடாக வந்து அமையும் என்ற கவலையும் பயமும் அலெக்சாண்டருக்கு அவருடைய தாய் ஒலிம்பியாஸ் எழுதிய கடிதங்களில் ஓயாது வெளிப்படும்.
அலெக்சாண்டர் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் கொடுக்கும் தியாக மனப்பான்மை உள்ளவராகவே ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தார்.
| Book Details | |
| Book Title | மாவீரன் அலெக்சாண்டர் (ALEXANDER) |
| Author | ஜெகாதா (Jekaadhaa) |
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
| Year | 2020 |
| Edition | 02 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை |