-5 %
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர். மறைக்கப்பட்ட வரலாறு இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்துக்கு நேர்ந்த இன்னொரு முள்ளிவாய்க்கால்.
| Book Details | |
| Book Title | சயாம் மரண ரயில் (Sayam Marana Rayil) |
| Author | சண்முகம் (Shanmugam) |
| Publisher | தமிழோசை (Tamizhosai) |
| Pages | 304 |
| Published On | Dec 2007 |
| Year | 2007 |
| Edition | 3 |
| Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, India History | இந்திய வரலாறு |