Menu
Your Cart

பேசும் காச்சக்கார அம்மன்

பேசும் காச்சக்கார அம்மன்
-4 %
பேசும் காச்சக்கார அம்மன்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெரியம்மை, காலரா, மலேரியா போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வம் தான் காச்சக்கார அம்மன். இந்தக் காச்சக்கார அம்மனை முன்வைத்து பொதுவாக காய்ச்சல் குறித்து நம் எளிய மக்களின் மனங்களில் படிந்திருக்கும் நம்பிக்கைகள், அவர்களின் நடைமுறைகளை அறிவியல் பூர்வமான பார்வையுடன் விமர்சிக்கிறார் மருத்துவர் இடங்கர் பாவலன். மருத்துவக் குறிப்புகளும், பண்பாட்டு அசைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கலந்த சுவையான நடையில் எழுதப்பட்ட நூல்
Book Details
Book Title பேசும் காச்சக்கார அம்மன் (Pesum kaachakkara amman)
Author டாக்டர் இடங்கர் பாவலன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category உடல்நலம் / மருத்துவம், தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author