Menu
Your Cart

ஹிட்லரிசமும் ஆரியனிசமும்

ஹிட்லரிசமும் ஆரியனிசமும்
New -5 %
ஹிட்லரிசமும் ஆரியனிசமும்
தந்தை பெரியார் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஸநாதனதர்மம். வருணாசிரம தர்மம், மனுதர்மம் என்றால் என்ன என்பது தெரியாதா? என்று கேட்கின்றோம். இந்த மாதிரி நிலையில் பார்ப்பனர்கள் இருந்துகொண்டு "பேத உணர்ச்சி வேண்டாம்'' என்று நமக்கு புத்தி சொல்ல வருவதென்றால் இது “நான் அப்படித்தான் அடிப்பேன் நீ அழக்கூடாது. உடலைக்கூட அசைக்கக்கூடாது" என்பது போன்ற நீதியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஆகவே, வரப்போகும் அரசியல் போட்டிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒரு சமயம் தோல்வியடைந்து விட்டாலும்கூட, இந்த மேல்கண்ட பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை சகல துறைகளிலும் அழிந்து, ஒழிந்து போகும்படி செய்ய வேண்டிய வேலைகளையாவது தக்கபடி கவனித்து வந்தால் அரசியல் துறை போட்டியில் வெற்றி ஏற்படுவதின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட கூடுதலான நன்மை கிடைக்கும் என்றே கருதுகிறோம்.

ஆகையால், பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும். சூழ்ச்சி போதனைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுகிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் 05.04.1936.

Book Details
Book Title ஹிட்லரிசமும் ஆரியனிசமும் (Hitlarichamum Aariyanichamum)
Author தந்தை பெரியார் (Thandhai Periyaar)
Publisher தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam)
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha