Menu
Your Cart

ஹிட்லரின் முதல் புகைப்படம் (பிரக்ஞை பதிப்பகம்)

ஹிட்லரின் முதல் புகைப்படம் (பிரக்ஞை பதிப்பகம்)
-100 % Out Of Stock
ஹிட்லரின் முதல் புகைப்படம் (பிரக்ஞை பதிப்பகம்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீததோவனின் சந்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள் என்ற உண்மை. பீததோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாகத் தம்மை இழந்தவர்களுக்குப் புரியும். - கோவை ஞானி விஸ்லோவா சிம்போர்ஸ்க்கா 1923 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் மேற்கு போலந்திலுள்ள கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். சிம்போர்ஸ்க்கா 1996 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்றவர். அவரது கவிதைகள் அனைத்துமே தணிக்கை முறைக்குள் சென்றுதான் வெளியுலகைத் தரிசித்தன. அவரது கவிதைகள் மிக எளிமையானவை. நேரடியானது போலத் தோற்றம் தரும் அவரது கவிதைகளுக்குள் எப்போதுமே நேரடியானதல்லாத விஷமத்தனமான எதிர்ப்புக் கருத்துகள் பொதிந்திருக்கும். 
Book Details
Book Title ஹிட்லரின் முதல் புகைப்படம் (பிரக்ஞை பதிப்பகம்) (Hitlerin Muthal Pugaippadam Pragnai Pathippagam)
Author விஸ்லாவா சிம்போர்ஸ்கா (Vislaavaa Simporskaa)
Translator யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788193576489
Publisher பிரக்ஞை (Pragnai)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150