-5 %
                                  
                          இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
                    
          
			
			 
			 
				 
								மணவை முஸ்தபா  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹152
                 ₹160
                            - Edition: 1
 - Year: 2023
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: இலக்கியச் சோலை
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப் படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப் படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும். 
சமய நல்லிணக்கத்திற்கு இறைமறையாகிய திருக் குர்-ஆனும் அதன் வழிப்பட்ட இஸ்லாமிய மார்க்கமும் அதனை உலகில் நிலைநிறுத்திய பெருமானாரின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்துள்ளன வெனலாம். 
இஸ்லாத்தின் ஒளியில், சமய நல்லிணக்கத்தை அண்ணலாரின் வாழ்க்கை வழியே வரலாற்றுப் பூர்வமாக ஆய்வது தான் இந்நூலின் நோக்கம்
                              
            | Book Details | |
| Book Title | இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் (Islamum samaya nallinakkamum) | 
| Author | மணவை முஸ்தபா (Manavai Musdhapaa) | 
| Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) | 
| Year | 2023 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |