Menu
Your Cart

இலக்கியச் சோலை

இஸ்லாமும் அறிவியலும்
-5 %
மதங்கள் நிறுவனமயமான பின், பகுத்தறிவை அது பின்னுக்குத்தள்ளியது. அறிஞர்கள் மதங்களுக்கு எதிராக நின்றனர். விஞ்ஞான யுகம் பிறக்கும் போது, மதங்களின் மூட நம்பிக்கைகளுக்கு அது சாவுமணி அடித்தது. அதேசமயம், அறிவியல் நிறுவனமாகும் போது, முதலாளிகளின் உடைமைப் பொருளாக அறிவியல் மாறுவதையும் மறுப்பதற்கில்லை. அனைத்து அ..
₹238 ₹250
இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
-5 %
ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப் படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப் படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும். சமய நல்லிணக்கத்திற்கு இறைமற..
₹152 ₹160
இஸ்லாம் இந்து மதத்திற்கு எதிரானதா?
-5 %
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!” இது மகாகவி பாரதியின் விடுதலைப் பாட்டு. இன்று சில சுய நலமிகள், இந்த மா கவிஞனின் வாக்கியத்தை, விடுதலை வீரர்களின் வாய் முழக்கமிட்ட தேசிய எழுச்சி இந்த வாசகத்தை மாற்றிப் பாடத் தொடங்கியுள்ளனர். ஆம், “இந்து முஸ்லிம் ஒன்று பட்டால் உ..
₹57 ₹60
உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது
-5 %
இஸ்லாம். இந்தச் சொல்லை அறியாதவர் இன்று உலகத்தில் இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். சரியாகவோ, தவறாகவோ, விரும்பியோ விரும்பாமலோ - விவாதத்துக்குரிய ஒன்றாகவோ, சர்ச்சைக்குரிய ஒன்றாகவோ, வெறுக்கப்படக்கூடிய ஒன்றாகவோ, ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்றாகவோ இப்படி... தீவிரவாதமாக, பழமைவாதமாக, அடிப்படைவாதமாக கட்டமைக்..
₹214 ₹225
உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மொஸாத்
-5 %
உலக வரலாற்றின் ‘மிகப்பெரிய திருட்டு’ என்று வரலாற்றாய்வாளர்களால் வருணிக்கப்படுவது ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பாகும். நாடோடிகளாய் திரிந்த நாடற்ற யூதர்களுக்காக நாடாண்ட ஃபலஸ்தீனர்கள் நாதியற்ற அகதிகளாய் மாற்றப்பட்ட வரலாறு காலச்சக்கரத்தில் ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வல்ல. இதன் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதிச்..
₹162 ₹170
எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்
-5 %
மால்கம் எக்ஸ் எனும் மாபெரும் தலைவனை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொண்டேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், பாரதியார் மொழியில் சொல்வதென்றால், இங்கிவனை யான்பெறவே என்ன தவஞ் செய்துவிட்டேன்! கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்க..
₹57 ₹60
என் புரட்சி(மால்கம்X Bio-Fiction)
-5 %
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்ட வேண்டும்’ என கிறிஸ்தவம் போதிக்க, ‘திருப்பி அடித்தால்தானே அடிமைத்தனம் ஒழியும்’ என அமெரிக்க கறுப்பர்களிடம் கலகக் குரல் எழுப்பிய சிந்தனையாளர் மால்கம் X. வன்முறையை போதித்த மால்கமை சுட்டுக் கொலை செய்ததைப் போலவே, அகிம்சையை போதித்த மார்ட்டின் லூதர் கிங்கையும்..
₹808 ₹850
ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுஸைன்
-5 %
சதாம் ஹுஸைன் தொடக்கத்தில் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் 1990-களில் இஸ்லாத்தை நோக்கி எட்டுகள் வைத்தார். 2000- & தொடங்கிய போது அவர் இஸ்லாத்தில் முழுவதுமாக நுழைந்திருந்தார். இஸ்லாமிய உணர்வும் அல்குர்ஆனின் உறவும் அவரை ஆலிங்கனம் செய்த போதுதான் சுகந்தத் தென்றல் சூறாவளியாக மாறியது. தப்பு..
₹133 ₹140
காந்திக்காக ஏங்கும் தேசம்
-4 %
கோட்சே வெளிப்படையாக புகழப்பட்டு அவனுக்கு சிலையும் கோயிலும் இந்நாட்டில் அமைக்கப்படும் என்று இரண்டு தசாப்தங்களுக்கு முன் கூறியிருந்தால் யாரும் அதனை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இவை அனைத்தும் நம் கண் முன் அரங்கேறி வருகின்றன. காந்தியின் உண்மை வரலாறும் சிந்தனைகளும் அவரை நினைவு கூர்வதற்காக அமைக்..
₹43 ₹45
காயிதே மில்லத் ஒரு சகாப்தம்
-5 %
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பலரும் பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டனர். இச்சூழலில்தான் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இக்கட்டான அச்சூழலில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாகவும் தலைவராகவும் உயர்ந்தார் காயிதே மில்லத் முகம்மது இஸ்ம..
₹71 ₹75
குஜராத் இனப்படுகொலை 2002
-5 %
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கைக் க..
₹181 ₹190
குர்ஆனிய ஒளியில் மரம் தரும் படிப்பினைகள்
-5 %
நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண..
₹71 ₹75
Showing 13 to 24 of 67 (6 Pages)