Menu
Your Cart

இலக்கண உருவாக்கமும் பயிற்றியல் மரபும்

இலக்கண உருவாக்கமும் பயிற்றியல் மரபும்
New -5 %
இலக்கண உருவாக்கமும் பயிற்றியல் மரபும்
சு.இராசாராம் (ஆசிரியர்)
₹352
₹370
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

-உலக மொழிகளில் தோன்றிய மரபிலக்கணங்கள் அனைத்தும் பயிற்றுவிப்பதற்காக எழுதப்பட்டவை என்னும் கற்பிதத்தின் அடிப்படையில், இலக்கண உருவாக்கம் பயிற்றியல் மரபை உள்வாங்கி நிகழும் செயற்பாட்டு ஒழுங்கமைவு என்னும் கருதுகோளை முன்வைக்க முடியும். இக்கருதுகோளை அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் விசாரணைக்கு உட்படுத்தி, மரபிலக்கணங்கள் அமைப்பிலும் பயன்பாட்டிலும் பயிற்றிலக்கணங்களே என இந்நூல் நிறுவுகிறது. இலக்கணத்தின் உள்ளடக்கத்தை விவரிக்கும் சிறப்புப்பாயிரமும், இவ்வுள்ளடக்கத்தைக் கற்கும் முறை, கற்பிக்கும் முறை, ஆசிரியர், மாணாக்கர் எனப் பயிற்றியல் மேலாண்மைத் திட்டவரைவை விளக்கும் பொதுப்பாயிரமும் இலக்கணக் கல்வியை வடிவமைக்கும் பாங்கு இந்நூலில் விரிவாகப் பேசப்படுகிறது.

Book Details
Book Title இலக்கண உருவாக்கமும் பயிற்றியல் மரபும் (Ilakkana Uruvaakkamum Payirriyal Marapum)
Author சு.இராசாராம் (S.Rajaram)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Grammer | இலக்கணம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha