Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

இளம் தோழர்களுக்கு

இளம் தோழர்களுக்கு
-8 %
இளம் தோழர்களுக்கு
லெனின் (ஆசிரியர்)
Categories: அரசியல்
₹23
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இளம் தோழர்களுக்கு

மார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்ததன் அடிப்படையில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியுறுத்துகிறார்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு!” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..
₹130 ₹140
ஏகாதிபத்தியம்..
₹130 ₹140
மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
₹9 ₹10