Menu
Your Cart

இளிச்சவாயன்

இளிச்சவாயன்
New -5 %
இளிச்சவாயன்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற புதினங்களுள் இளிச்சவாயன் என்னும் இந்தப் புதினம் குறிப்பிடத்தக்கது. 1869ஆம் ஆண்டு முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியானது - இந்தப் புதினம். பிரான்ஸ் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையை மையக் கருவாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புதினம் உலகம் முழுவதும் பல மொழிகளில், கவிதை நாடகம், திரைப்படம் என வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
Book Details
Book Title இளிச்சவாயன் (ilichchavaayan)
Author விக்டர் ஹ்யூகோ (Viktar Hyooko)
Translator யோகி ஸ்ரீகாந்தநாத் பாரதியார்
ISBN 9788199776388
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 212
Year 2026
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha