-5 %
இன்றைய காந்தி
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹713
₹750
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789395260268
- Page: 624
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காத்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில், பின்நவீனத்துவ காலகட்டத்தில் மார்க்சியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது செயல்பாடுகளையும் அடிப்படைச்சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்,
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும் இந்நூவில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்ட முறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப்போராட்ட வழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப்பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது.
உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக்காட்டும்,
| Book Details | |
| Book Title | இன்றைய காந்தி (Indaiya Gandhi) |
| Author | ஜெயமோகன் (Jeyamohan) |
| ISBN | 9789395260268 |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
| Pages | 624 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, 2025 New Arrivals |