-5 %
கடல்
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹656
₹690
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-95260-96-1
- Page: 576
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நாவல் ஒரு தனிமனிதனின் ஆத்மாவில் தெய்வமும் சாத்தானும் நிகழ்த்தும் மாபெரும் போராட்டத்தின் கதை. இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தைக் கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின் பரவசங்களின் தீவிரநிலைகள் மட்டுமே இதிலுள்ளன. அவ்வகையில் இந்நாவல் காவியத்தன்மை கொண்டது எனலாம். இன்னும் பொருத்தமாக இசைநாடகத்தன்மை கொண்டது எனலாம்.
மணி ரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் முன்வடிவமாக எழுதப்பட்டது இந்நாவலின் முழு வடிவம். இப்போதுதான் நூல்வடிவாக வெளிவருகிறது.
| Book Details | |
| Book Title | கடல் (Kadal) |
| Author | ஜெயமோகன் (Jeyamohan) |
| ISBN | 978-93-95260-96-1 |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
| Pages | 576 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2025 New Arrivals |