 
                            
                          Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
                                  
        
                  
        
        சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்...
                  
                              ₹500
                          
                      
                          Publisher: வளரி | We Can Books
                                  
        
                  
        
        1907இல் முதன்முதலாக வெளியான இந்த நாவல் உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையைக் கதைக் களமாகவும் கொண்ட நாவல். இந்த நாவல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர..
                  
                              ₹428 ₹450
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் மோபி டிக் முதன்முதலாகத் தற்போது தமிழில் திமிங்கில வேட்டையாக வெளிவந்துள்ளது.1851ல் வெளியான இந்த நாவல், இப்போதும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஹெர்மன் மெல்விலின் மிகப்பிரம்மாண்டமான மோபி டிக் நாவலை தமிழில் திமிங்க..
                  
                              ₹175
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா ..
                  
                              ₹43 ₹45
                          
                      
                          Publisher: ஆழி பதிப்பகம்
                                  
        
                  
        
        தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு.
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..
                  
                              ₹276 ₹290
                          
                      
                          Publisher: சிந்தன் புக்ஸ்
                                  
        
                  
        
        தொழிலாளி வர்க்க பண்பாடு என ஒன்று தனித்துவமாய் இருக்கின்றது. அந்த பண்பாட்டுப் புள்ளிகள் துல்லியமாக வரையறுத்து நிறுத்தப்படவில்லை. அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டி, இடதுசாரிய அறிஞர்களை நோக்கி ஏங்கி நிற்கிறது. தொழிலாளி வர்க்க பண்பாட்டை விளக்கும் கலை இலக்கிய படைப்புகள் மிக அரிதே. அவ்வகையைச் சார்ந்தது இந்..
                  
                              ₹333 ₹350
                          
                      
                          Publisher: நற்றிணை பதிப்பகம்
                                  
        
                  
        
        நிலவறைக் குறிப்புகள் -  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..
                  
                              ₹238 ₹250
                          
                      ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு..
                  
                              ₹190 ₹200
                          
                       
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          