Menu
Your Cart

திமிங்கல வேட்டை | Moby Dick

திமிங்கல வேட்டை | Moby Dick
திமிங்கல வேட்டை | Moby Dick
ஹெர்மன் மெல்வில் (ஆசிரியர்), மோகன ரூபன் (தமிழில்)
₹175
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் மோபி டிக் முதன்முதலாகத் தற்போது தமிழில் திமிங்கில வேட்டையாக வெளிவந்துள்ளது.1851ல் வெளியான இந்த நாவல், இப்போதும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஹெர்மன் மெல்விலின் மிகப்பிரம்மாண்டமான மோபி டிக் நாவலை தமிழில் திமிங்கில வேட்டை என்ற பெயரில் சுருக்கப்பட்ட வடிவமாக – அதே சமயம் அதன் விறு விறுப்பு சற்றும் குறையாமல் தந்திருக்கிறார் எழுத்தாளர் மோகனரூபன்.ஹெர்மன் மெவில் கடற்பயணங்களை பற்றி எழுதுவதில் கைதேர்ந்தவர். இயற்கையை வெல்ல மனிதன் தொடர்ந்து போராடுகிறான் . இயற்கையே இன்றும் என்றும் வல்லமை மிக்கது . இதுவே இந்நாவலின் செய்தி. ஜான் ஹட்சன் (John Huston) இதனை Moby Dick (1956) என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
Book Details
Book Title திமிங்கல வேட்டை | Moby Dick (Thimingla vettai)
Author ஹெர்மன் மெல்வில்
Translator மோகன ரூபன்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2013
Edition 03
Format Paper Back
Category Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author