Publisher: அடையாளம் பதிப்பகம்
சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடுசங்க இலக்கியத்தை பற்றி ஆய்வு பரந்து விரிந்து வரும் சூழலில் அயல்நாட்டு அறிஞர் ஒருவரின் புறப்பார்வையில் அமைந்த இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழாய்வுக்குப் புதிய ஆக்கத்தை சேர்ப்பதோடு புது ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் அமையும். இந்த நூல் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆஆ..
₹209 ₹220
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்தமிழ்மரபின் கலை வடிவங்களையும் அவற்றை முகிழ்த்து வளர்ச்சியுறச் செய்யும் கலைக் கோட்பாட்டுப் பனுவல்களையும் பொதிந்து வைத்துள்ள சங்க இலக்கியத்தின் ஊடாக அவற்றை விரிந்தளவில் ஆராயும் நூல்.சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை, ஆடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் குறி..
₹238 ₹250
Publisher: தமிழறம் பதிப்பகம்
சமய மெய்யியல்கள் பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டு அடிப்படைகளை உடையன. இவற்றுள் ஒன்று உலகு பற்றியது; மற்றொன்று இவ்வுலகை கடந்த அதாவது உலகிற்கு அப்பாற்பட்ட ஒன்று பற்றியதாகும். இவ்விரு மரபுக்களுக்குள்ளும் பலவிதமான குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்பட்டன. ஒவ்வொரு குழுவும் தான்கொண்ட மெ..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம் பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத் தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள் மலைகள் என அலைந்து திரிந்தேன்.
ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டி..
₹57 ₹60