Publisher: உயிர்மை பதிப்பகம்
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவ..
₹105 ₹110
Publisher: மணிவாசகர் பதிப்பகம்
தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.வல்லிக்கண்ணனை ஆசிர..
₹618 ₹650
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது.
தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்..
₹181 ₹190
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவ..
₹124 ₹130
Publisher: விஜயா பதிப்பகம்
ஆனந்த விகடனில் வெளிவந்த நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த 17 சிறுகதைகளின் தொகுப்பு..
₹138 ₹145
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
சங்கீத நினைவலைகள் - கி.ரா:நீங்க எழுத்தாளரா இல்லைனா என்னவாகியிருப்பீங்க?முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம்.கால் பங்குதான் இலக்கியம்...
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப் பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்டக் குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத்தகாத சொற்களை பண்பாடு கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லை பயன்படுத..
₹133 ₹140