Publisher: நற்றிணை பதிப்பகம்
‘சட்டி சுட்டது’ உறவுகளைப் பற்றியது. பாசம் மிக்க தந்தை தன் பிள்ளைகளால் பாதிக்கப்படும் அவலத்தை நாவல் பேசுகிறது. 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மையமிட்டது நாவல். ஒவ்வொரு உறவும் தன்னிடமிருந்து விலகிப் போகும்போது மௌனமாக அதைச் சகித்து ஏற்றுக்கொள்ளும் சாமிக்கவுண்ட..
₹143 ₹150
Publisher: நீலம் பதிப்பகம்
நாவல் என்னும் கலையினூடே வரலாற்றை தேடுவதுடன் கண்ணெதிரே அழிந்துப்போன புவியியலை அல்லது காலத்தின் அடுக்குகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிற நிலப்பரப்பை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ந்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் "சட்டைக்காரி" நீலம் வெளியீடாக...
₹356 ₹375
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்து..
₹276 ₹290
Publisher: நீலம் பதிப்பகம்
சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க, அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வெப்பம் வெளியேறிக்கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கவைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறைசொல்ல..
₹171 ₹180