Menu
Your Cart

Special Offers

குண சித்தர்கள்
-5 %
தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையி..
₹162 ₹170
குணங்குடி மஸ்தான் சாஹிப்: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.முன்னவரும் மூத்தவருமான ..
₹133 ₹140
குணங்குடியார் பாடற்கோவை
-5 %
“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏ..
₹261 ₹275
குணத்தில் குறையொன்றுமில்லை
-5 % Available
நமக்குள் பல நெடுங்காலமாக ஊறிப்போன குறைபாடுகள் மற்றும் அவற்றை திறமையாக கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த நூலில், மனோதத்துவ ரீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலை உருவாக்கியவர் ஒரு மனநல மருத்துவர் என்பதால், அவரது வாழ்வில் சந்தித்த பல அனுபவங்களை பல இடங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த கால துன்..
₹171 ₹180
குணமடைக
-5 %
பஞ்ச பூதங்களின் கூட்டுத்தன்மையால் அலையும் துகளுமாக இயங்கிவரும் இந்த உலகம் போன்றே, மனிதரான நம்முடைய உடலும் பேரியற்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒழுங்குசெய்யப்பட்ட ஓர் பிரபஞ்ச விதி அனைத்து உயிர்களிலும் ஆற்றலாக சுடர்கிறது. அண்டமும் பிண்டமும் அடிப்படையில் ஓரே விழைவிலிருந்து பிறந்தவை. ஒவ்வொரு..
₹380 ₹400
குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்
-5 % Out Of Stock
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்குணா முன்வைக்கும் ஒழுக்கவாதத்தை நாம் கூர்மையாகக் காணுதல்  தரும். பாசிசத்திற்கும், ஒழுக்கவாதம்/தூய்மைவாதம் ஆகியவற்றுக்குமிடையேயான குறிப்பிடத்தக்கதாக இருக்கும். மொத்தத்தில் பாசிசம் என்பது ஒரு(இனத்) தூய்மை வாதந்தாவே...
₹43 ₹45
குண்டலகேசி
-5 %
குண்டலகேசிஇலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில், முத்திரைப் பதித்த எழுத்தாளர், இந்திரா பார்த்தசாரதியின், மூன்று குறுநாவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.நான் இங்கிலீஷ் பாடம் மட்டும் சொல்லித் தரலே, சீரழிஞ்சு போயிருக்கிற சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கான வழிகளையும், அவர்களுக்குச் சொல்லித்தர்றேன் (பக்1..
₹95 ₹100
Showing 12361 to 12372 of 30388 (2533 Pages)