Menu
Your Cart

Special Offers

சதுரங்கம்
-4 %
ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறைக்கு நிகரானது என்று பெயர்பெற்ற தமிழக காவல்துறைக்கு சவாலான நேரம் அது. தமிழ்நாடு முதல்வரும் பாரதப் பிரதமரும் கலந்துகொள்ளும் உலக சதுரங்கப் போட்டி என்ற சரித்திர நிகழ்விற்கு முன்பாக சில சோதனைகள் சென்னையில் ஏற்படுகின்றன. தமிழகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் சதிகளை முறியடிக்கப் ..
₹67 ₹70
சதுரமான மூக்கு
-5 %
நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பய..
₹95 ₹100
சத் தரிசனம்
-5 %
உபாதை அற்ற உடல், இயங்குவது தெரியாமல் இயங்குகிறது. முரண்பாடற்ற மனம், இயங்குவது தெரியாமல் இயங்குகிறது. அது உணர்வற்று இருக்கிறது...
₹238 ₹250
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்
-5 % Out Of Stock
பஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி தவம் செய்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அக்னி மலையை மக்கள் வலம் வருகின்றனர். அம்மலையின் மத்திய பகுதியிலும் அடிவாரத்திலும் எண்ணிலடங்கா..
₹52 ₹55
சத்சங்கம்
-5 %
இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்ம..
₹143 ₹150
சத்தமில்லாத சமுத்திரம்
-3 % Out Of Stock
இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் நாவல் உலகில் என்னைப்பற்றி சத்தமாக சொல்ல வைத்த ஒன்று இது சாவி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தபோது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொடுத்ததும் இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் தான்...
₹29 ₹30
சத்தம் போடாதே (Screenplay)
-5 % Out Of Stock
வஸந்தின் ‘சத்தம் போடாதே’ திரைப்படம் தமிழில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்’,’மூடுபனி’, வரிசையில் வைத்துப் பார்க்கவேண்டிய கிளாஸிகள் சைக்கோபாத் படம் என்பதில் சந்தேகம் இல்லை. சைக்கோபாத்தாக வரும் கதாபாத்திரத்தை வஸந்த் வெகு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். பிளவுண்ட ஆளுமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பாத்தி..
₹209 ₹220
Showing 12373 to 12384 of 28178 (2349 Pages)