Menu
Your Cart

Special Offers

குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு
-5 % Out Of Stock
குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம்,  ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்த..
₹105 ₹110
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
-5 %
எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்..
₹43 ₹45
குழந்தைகள் சைக்காலஜி
-5 % Out Of Stock
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ..
₹162 ₹170
குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்
-5 % Out Of Stock
விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. குறிப்பாக குழந்தை வளர்ப்பை நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் சக்தி பகதூர். குறைவான பக்கங்களே கொண்டிருந்தாலும் வரிக்குவரி அடர்த்தியான செய்திகளை உள்ளடக்கிய வகையில் கனமான நூல் இது. பேச்சு மொழி..
₹57 ₹60
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
-5 %
வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் குழந்தைகள்..
₹333 ₹350
Showing 12673 to 12684 of 30388 (2533 Pages)