Publisher: கவிதா வெளியீடு
சாந்தகுமாரிசாயாவனம் - நாவல் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான எழுத்தாளர். தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். கதை இல்லாத கதை எழுதும் சிறுகதை எழுத்தாளர். அலங்காரம் தவிர்த்த அழகும், சொற்களின் வனப்பும் அவர் கதைகளில் சிறப்பு. சொல்லப்பட்டதற்கு அப்பால், சொல்லப்படாத கதைகளைச் சொல்லும் இவ..
₹33 ₹35
Publisher: உயிர்மை பதிப்பகம்
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய வி..
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
நமது இறைப்பற்றையும் வாழ்க்கைத் தீர்வுகளையும் எங்கிருந்து பிரித்து அணுகுவது என்பதை இந்நாவலின் நாயகி ஆயிஷா வாயிலாக நாம் கற்றுக் கொள்கிறோம்.
சதா என்ற சதாசிவத்தின் பார்வையில் ஆயிஷாவை முன்னிறுத்தி சொல்லப்படும் இக்கதையில் நான்கு இஸ்லாமியப் பெண்களின் வாழ்கையே மீண்டும் மீண்டும் ஊடாடிச் செல்கிறது...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’ சாம்பியனான இவர், டென்னிஸ் ஆட்டத்தில் தலைசிறந்தவராகப் பரிணமிப்பதற்க..
₹185 ₹195
Publisher: வல்லமை
சானியா மிர்ஸா: கை வந்த கலைபெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’ சாம்பியனான இவர், டென்னிஸ் ஆட்டத்தில் தலைசி..
₹185 ₹195