Menu
Your Cart

Special Offers

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்
-5 %
ஈழப்போராட்ட நாவல்கள் வரலாறு குறித்தும் யதார்த்தச் சொல்நெறியாலும், தப்பினால் வரலாற்றை மறுக்கும் மிகுகற்பனைகளாலும் ஆனதாகவே இருந்து வந்திருக்கின்றன. கையறுநிலை விரக்தியாகவும், கேலிப்புன்னகையாகவும் அபத்தக்கனவாகவும், சமவேளையில் தோற்றம் காட்டும், தீராத வலியையும் ஆற்றமுடியாத சீற்றத்தையும் அடிநாதமாகக் கொண்டி..
₹200 ₹210
சித்தார்த்தன்
-5 %
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன். இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ..
₹143 ₹150
சித்தார்த்தன் | Siddhartha
-4 % Out Of Stock
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்...
₹86 ₹90
சித்தார்த்தன் | Siddhartha
-5 %
கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேட..
₹133 ₹140
சித்தார்த்தன் எனும் அவன்
-5 %
இது வேறொரு மொழி. இது வேறொரு வானம். இது வேறொரு போதி. இது வேறொரு சித்தார்த்தன். புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ். முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார..
₹190 ₹200
சித்தார்த்தன்: புத்த சரிதை
-4 %
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
Showing 12961 to 12972 of 27911 (2326 Pages)