Menu
Your Cart

Special Offers

சித்த ரகசியம்
-4 % Out Of Stock
காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், கை வைத்தியம் என்று சொல்லப்படுபவை எல்லாமே சித்த மருத்துவ முறையின் ஒரு பகுதிதான். மிகவும் எளிமையாக, மக்களின் வாழ்க்கை முறையோ..
₹86 ₹90
சித்தநாத்திகம் பேசும் சிவ வாக்கிய சித்தர்
-5 %
மணல் சோறு உண்மையான பசியைப் போக்காது என்பது போல உலகியல் அனுபவம் ஆன்மப் பசிக்கு உணவாகாது எனும் உண்மையை உணர்த்தியவர் சிவவாக்கிய சித்தர். உனக்குள் கடவுள் இருக்கிறார் என்றும் அவனைத் தேடி வெளியே அலையாதே என்றும் பட்டவர்த்தனமாக பாடியவர் இவர்...
₹247 ₹260
சித்தன் சரிதம்
-5 %
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன் சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ் சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், விழுமியம் என்பவற்றிற்கு மேலாகத் துயர் மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது. சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக..
₹428 ₹450
சித்தன் போக்கு
-5 %
பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்ப..
₹266 ₹280
சித்தமெல்லாம் சிவமயம்
-5 %
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், ..
₹200 ₹210
சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்
-5 % Out Of Stock
சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்களுக்கு சித்தர்கலின் அருளால் எளிய முறையில் உரை எழுதியுள்ளார். அது சித்தம் தெளிவிக்கும் சிவவாக்கிய..
₹209 ₹220
சித்தம்... சிவம்... சாகசம்
-5 %
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்..
₹309 ₹325
Showing 13033 to 13044 of 28161 (2347 Pages)