Menu
Your Cart

Special Offers

கொரங்கி
-5 % Out Of Stock
எழுதி எழுதித் தீர்த்தாலும் கதைகளின் தாகம் நிவர்த்தியாவதே இல்லை. கேரளமாநிலம், வண்டிப் பெரியாரில் பிறந்த மு.வெங்கடேஷ் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவரை கதைகள் மீது கொண்ட தாகம் தான் இயக்கிவந்திருக்கிறது. பதாகை, சொல்வனம், ஜன்னல் போன..
₹133 ₹140
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
-5 % Out Of Stock
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, ம..
₹109 ₹115
கொரியாவின் தமிழ் ராணி
-5 %
கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல். அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ண..
₹95 ₹100
கொரில்லா கொரில்லா
-5 %
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்..
₹190 ₹200
கொரோனா காலம்
-5 %
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல..
₹166 ₹175
கொரோனா ஜோக்ஸ்
-5 %
கார்ட்டூனிஸ்டு முருக தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு இவா பிறந்த ஊர், தினகரன், தமிழ் முரசு, புதிய தலைமுறை பத்திரிகைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். சென்னை பதிப்பு 'தமிழ் முரசு' பத்திரிகையில் வரைந்த அடேங்கப்பா பாக்கெட் கார்ட்டூன்கள் மற்றும் குங்குமம் வா..
₹95 ₹100
கொரோனா நோயும் முதலாளித்துவக் கிருமியும்
-5 % Out Of Stock
முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று. கொரானாவை பின்னணியில் உலக நாடுகளின் முதலாளித்துவ அரசியல், தடுப்பூசி அரசியல் குறித்து நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!..
₹114 ₹120
Showing 13093 to 13104 of 30559 (2547 Pages)