Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என உரிமை கோருகிறது. தேவதாசி முறையின் துவக்கம் முதல் தேவதாசி ஒழிப்பு சட்டம் வரை இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் குறித்து பேசிய முனைவர் எஸ்.சாந்..
₹143 ₹150
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
உலக அளவில் இஸ்லாமிய வாழ்வியல் நெறிக்கான பன்முகப் பண்பாட்டுத் தலங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கீழக்கரையும் இடம்பெறும். இறைநேசர்களான சதக்கத்துல்லா அப்பாவும் செய்யிது ஆசியா உம்மாவும் வள்ளல் சீதக்காதியும் தமிழ் மரபுடன் இரண்டறக் கலந்தவர்கள். கீழக்கரையைச் சேர்ந்த ஜனரஞ்சக வரலாற்று ஆளுமை எஸ்.மஹ்மூது நெய..
₹285 ₹300
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு.
பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து..
₹95 ₹100
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்குமான வணிகத் தொடர்புகள், நாகப்பட்டின சூளாமணி விகாரை மற்றும் கடாரப் படையெடுப்பு..
₹171 ₹180
Showing 1 to 12 of 12 (1 Pages)