New
-5 %
ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள்
க.சுபாஷினி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2026
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐரோப்பியத் தமிழியல் மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் தமிழ் ஆய்வுலகம் பேரளவில் கவனம் செலுத்தாத ஒரு துறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் அக்குறையை நிவர்த்தி செய்கிறது இந்த நூல்.. நூலாசிரியர் முனைவர் க. சுபாஷிணி வழங்கியிருக்கும் ஆவணங்களின் வகைகள், அவற்றின் தன்மைகள், சிறப்புகள், அவை பாதுகாக்கப்படும் இடங்கள் பற்றிய செய்திகள், ஐரோப்பியத் தமிழ் ஆவணப் பாதுகாப்பகங்களை அணுகும் முறைகள் பற்றிய செய்திகள் தமிழ் ஆய்வுலகிற்குப் புதிது. தமிழ் ஆய்வு உலகத்திற்கு இந்த நூல் ஒரு புதிய பாதையைத் திறந்து வைக்கின்றது.
| Book Details | |
| Book Title | ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள் (ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள்) |
| Author | க.சுபாஷினி (Ka.Supaashini) |
| Publisher | தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |