Publisher: நர்மதா பதிப்பகம்
பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லாவற்றையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவதிப்படுவதை விட அனுபவப்பட்டவர்களின் வாழ்மொழிப்படி நடப்பது உத்தமம் என்னும் மு..
₹43 ₹45
Publisher: கிழக்கு பதிப்பகம்
குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம். அதிக வருமானம். இதுதானா? இவ்வளவுதானா? இல்லை. அலுவலகத்தில் தொடங்கி அலுவலகத்தோடு முடிந்துவிடும் சமாசாரம் அல்ல இது. மேனேஜர் என்பது ஒரு பதவி மாத்திரமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். தொலைநோக்குடன் சிந்திப்பது...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
திறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர் ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம். மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி ? பேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்ப..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு முக்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது, ஒரு பெரிய குழுவை வழிநடத்துவது என்று எந்தவொரு ப்ராஜக்டை எடுத்துக்கொண்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றுவது என்பது ஆகப் பெரிய சவாலான காரியம். அந்த வகையில், ஒரு ப்ராஜக்ட் மேனேஜர் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாகச் செலவிடவேண்டியிருக்கும். மிகச் சரியான திட்டமி..
₹143 ₹150
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சிறந்த முதலாளி ஆவதற்கான முதல் படி, முதலில் நாம் சிறந்த பணியாளராக இருக்கவேண்டும். ஒரு சிறந்த பணியாளருக்கு முதலாளி ஆவதற்கான கதவுகள் தானாகவே திறக்கும்.
ஒரு நிறுவனத்தின் தலைமைப்பதவி என்பது, பெருமைக்குரிய அதே சமயம் பெரும் பொறுப்புடன் கூடிய ஒரு பதவி. முதலாளி என்பவரை அந்த நிறுவனத்தில் பணி செய்யும் கடைநிலை..
₹181 ₹190
Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொ..
₹143 ₹150