Menu
Your Cart

Special Offers

சாதிக்கலாம், வாங்க!
-5 % Out Of Stock
மக்கள் ​​தொடர்பின் மகத்துவம், உயர்வு தரும் உயர்ந்த எண்ணங்கள், வாழ்க்​கை சு​வையானதாக இருக்க, ​பொன் ​போனால் வரும் காலம் வராது என்று இந்நூலில் 21 த​லைப்புகளில் இ​ளைஞர்களுக்கான சிந்த​னை ​​தேன்துளிகளாக எழுதியுள்ளார்..
₹67 ₹70
சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம்
-5 %
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
₹209 ₹220
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்
-5 %
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது. - மீனா கந்தசாமி, எழுத்தாளர்..
₹854 ₹899
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு
-5 % Available
 சாதியப் பிரச்சினைக்குத் தீர்வுரங்கநாயகம்மா சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை; மார்க்சியத்தை போதுமான அளவில் விளக்கவில்லை; அது மார்க்சியமே இல்லை என்றெல்லாம் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரன் விளக்குவதில் உள்ள அபத்தத்தை நாம் இப்போது பார்ப்போம்:இவரைப் பொறுத்தவரை, சாதி உலர்ந்து உதிர்ந்துவிடும..
₹76 ₹80
சாதியப் பிரச்சைனையும் மார்க்சியமும்
-5 % Out Of Stock
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்பழைய ஏற்பாடு ஏவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று ..
₹190 ₹200
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை
-5 % Out Of Stock
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமைசாதியம், தீண்டாமை குறித்தும் இவற்றைக் களைந்த சமத்துவ சமூகம் சமைப்பது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் சனநாயகச் சிறந்தனை கொண்ட சாதாரண மக்களும் அவசியம் படித்தறிய வேண்டிய முக்கியமானதொரு நூல் இது. இந்த நோக்கில் விவாதிக்கவும், கருத்தளவிலும் செயலளவிலும் பங்கா..
₹238 ₹250
சாதியம் வேர்கள்- விளைவுகள்- சவால்கள்
-5 % Out Of Stock
சாதியம்: வேர்கள் - விளைவுகள் - சவால்கள்“எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்கள் ஆய்வில் மட்டுமே ‘சாதி’ என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போதும் சாதி என்பதற்கான பொருளைப் புரியாமல் அகராதிகளை வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் சலிக்க வேண்டும்..
₹133 ₹140
சாதியம்: கைகூடாத நீதி
-5 %
தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள், அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் ப..
₹166 ₹175
சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்
-5 %
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன..
₹48 ₹50
Showing 13873 to 13884 of 30388 (2533 Pages)