Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்...
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் ஹேமா அவர்களின் இந்தப் பத்துக்கதைகளும் புத்துணர்ச்சி தரும் கதைகள். தன் சுயத்துக்காக, சுய அடையாளத்துக்காகப் போராடும் பெண்களே இக்கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் எந்தப் பொருளாதாரப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும்,எந்தக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் போராட்டம்தான் அவர்களின் ச..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரைதமிழ் இதழியல் வரலாறு இடைவெளிகள் நிரம்பிய ஆய்வுப் பரப்பு, தமிழின் முக்கிய இதழ்கள் பல முற்றிலுமே கிடைக்காத நிலை இவ்வரலாற்றை எழுதுவதற்குப் பெரிய தடைக்கல் ஆகும். ”சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை” முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசியல் பாரவையுடன் ஒரு முக்கால் நூற்..
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
எவரெவருடைய நாக்குகளோ பூட்டி அறுக்கப்படும் காலமிது. அவர்களுடைய உதடுகளில் முடிவற்ற அழுகுரலாக அலைந்து கொண்டிருப்பேன். துன்பப்படுதலின் மூலமே வாழ்வை உணர்கிறேன். தாதுவருட சாட்சியாகச் சொல்கிறேன். பூர்வ விவசாயத்தைக் கைவிட்ட அரசிது. விதைகளைப் பறிகொடுத்த மன்னர்கள், எங்கள் தற்கொலைச் சாவில் பரிபூரண புகலிடம் தேட..
₹0 ₹0
Publisher: வம்சி பதிப்பகம்
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100