Publisher: பாரதி புத்தகாலயம்
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறு..
₹171 ₹180
Publisher: இந்து தமிழ் திசை
தேசப்பற்றை எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் இசை முதலான கலைகளின் வழியாகவும் நாட்டு மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.அவருடைய இந்த எண்ணத்தின் வெளிப்பாடே `நாட்டுக்கொரு பாட்டு'. இதில் 44 நாடுகளின் தேசியகீதங்களை தமிழில் மொழிபெயர..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்மு..
₹0 ₹0
Publisher: பரிசல் வெளியீடு
ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்?
இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்..
₹114 ₹120
Publisher: க்ரியா வெளியீடு
மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்..
₹356 ₹375
Publisher: கிழக்கு பதிப்பகம்
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை. விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே! செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்க..
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்...
₹143 ₹150