Publisher: விகடன் பிரசுரம்
எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா..?! ‘நிச்சயம் இருக்கிறது’ என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில். சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான். எதைச் செய்வது... எதைச் செய்யாமல் இருப்பது... என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் வாழ்க..
₹138 ₹145
Publisher: பாரதி புத்தகாலயம்
செய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்ட..
₹38 ₹40
Publisher: TaraBooks
செய்து பார்!செய்து பார்! ஓடு, ஆடு, பயிர் செய் - இவ்வாறு பல்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி நமக்குக் கட்டளையிடும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை வார்லி என்ற ஆதிசூடி சமுதாயத்தைச் சேர்ந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். கோடுகள், வட்டங்கள் என்பனவற்றைக் கொண்டு பல்வேறு விதமான காட்சிகளை இவர்கள் தீட்டியுள்ளனர்..
₹114 ₹120