Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.
மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
Publisher: ஆதி பதிப்பகம்
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்..
₹76 ₹80
Publisher: புலம் வெளியீடு
நாடாளும் இந்தியப் பழங்குடி (ஆதிவாசிகள் என்றறியப்படும் இந்தியப் பழங்குடி மக்கள் அரசாட்சி செய்த வரலாறு)..
₹143 ₹150
Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள்தமிழகத்தில் முதன் முதலில் நாட்டார் வழக்காற்றியலை ஒரு சமூகவியல் கல்விப்புலமாக முன்னெடுத்துச் சென்றவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையையும் ஆய்வு மையத்தையும் தொடங்கி அவற்றின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்...
₹240
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
நாணயங்கள் தொடக்கத்தில் பல்வேறு பொருட்களின் வடிவத்தில் இருந்துள்ளது. உதாரணமாகக் கடலில் கிடைக்கும் சிறிய வடிவிலான சோழிகளை எடுத்து அதில் சிறிதளவு ஈயத்தை உருக்கி ஊற்றி மதிப்பு மிக்கதாக மாற்றி பண்டங்களை வாங்கப் பயன்படுத்தி உள்ளனர். இவ்வகையான சோழிகள் நம் நாட்டில் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பின..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட..
₹228 ₹240