Menu
Your Cart

Special Offers

சூரிய வம்சம்
-5 %
செல்லையா என்ற சிறுவனின் பதின் பருவத்துக் கிராம வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லும் நாவல் இது. தமிழின் முன்னோடி எழுத்தாளரான கந்தசாமியின் கதைகூறும் முறை ஆரவாரமற்றது. முடிந்தவரையிலும் குறைவாகச் சொல்லும் பாணியைக் கொண்டது. சொல்லாமல் பல விஷயங்களை உணர்த்தும் சூட்சுமத்தைக் கொண்டது. யதார்த்தவாத நாவல்களின் வக..
₹314 ₹330
சூரிய விழுதுகள்
-5 %
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100
சூரியகாந்தி
-5 %
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.” சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந..
₹143 ₹150
சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை...
-5 %
உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்..
₹76 ₹80
Showing 14665 to 14676 of 29489 (2458 Pages)