Menu
Your Cart

Special Offers

ஞானியர் காட்டும் பாதை
-10 %
ஞானம் என்பது கணப்பொழுதில் ஒளிப்பொறியாய் தோன்றி விடுவதுதான். ஆனால், அந்தக் கணத்துக்காக ஒருவர் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கும்படியாகும். ஆம், அதற்குத் தேவையான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. இறையுணர்வு, இறைக் காதல், இறையானுபவம், இறை ஞானம் – என்ற அநேக படிநிலைகள் உள்ளனவே. ..
₹162 ₹180
ஞாபக சீதா
-4 % Out Of Stock
ஞாபக சீதாமனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது.அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும்,வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம்,எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்...
₹67 ₹70
ஞாபக நதி
-5 %
மனிதர்களை அவர்கள் அறியாமல் செரிமானம் செய்து கொள்கிறது காலம் எனும் பெரும்பசிக் கடவுள். ஒவ்வொருவருக்கும் அது அள்ளித் தருகிற ஈட்டுத்தொகை தான் ஞாபகம் என்பது. ஞாபகங்களை நோக்கி மறுபயணம் எப்போதும் சிலாக்கியமான ஒன்று மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத..
₹124 ₹130
ஞாபக விலங்கு
-4 %
ஞாபக விலங்குகாதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மெளனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துக்களிவை..
₹86 ₹90
Showing 14869 to 14880 of 28149 (2346 Pages)