Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது.
8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின் 90க்கும் மேற்பட்ட கவிதைகள், ந. முத்துசாமியின் ‘நற்று ணையப்பன்’ நாடகம், பல்துறை சார்ந்த ..
₹466 ₹490
Publisher: சாகித்திய அகாதெமி
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமி நாகர்கோவிலில் 1931 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் சுமார் அறுபது சிறுகதைகளும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்...
₹228 ₹240
Publisher: PEN BIRD PUBLICATION
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை: 2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ டி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்தவர். சுந்தர்..
₹126 ₹133
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்வாழ்வது ஒரு முறை அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா. தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என..
₹114 ₹120