Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இணையத்தின் #1 தகவல் பரிமாற்றத் தளம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!
இன்றைக்கு இணையதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிச் சேனல்களையெல்லாம்விட மிக விரைவாகச் செய்திகளை நமக்குக் கொண்டுவருகிற தளம், ட்விட்டர்தான். வெறும் செய்திகள்மட்டுமில்லை, ..
₹138 ₹145
Publisher: கிழக்கு பதிப்பகம்
ட்விட்டர் என்பது இன்டர்நெட், ஆகியவை குMகு மூலம் உருவாக்கக்கூடிய நட்பு நெட்-வொர்க். தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு லேட்டஸ்ட் வசதி. பலரும் நினைப்பதுபோல் ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல. எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்-களும் அதைப் பயன்படுத்து-கிறார்கள். ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள்...
₹86 ₹90
உறவுகள், தொழில், சொத்து, உடல்நலம் என பலவகையான தேவைகளுக்காக நாம் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும்போதும், பல நேரங்களில் நாம் வெறுமையையும், நமது உண்மையான சுயத்திலிருந்து விலகிவிட்ட உணர்வையும் அடைகிறோம். ஒரு கிரகம், பல சூரியன்களை சுற்றிவர முடியுமா? அதுபோன்று நம் வாழ்க்கையில் நமக்கு பல மையங்கள் இருப..
₹333 ₹350
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்கள..
₹394 ₹415