Publisher: விகடன் பிரசுரம்
நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம்..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
'சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு' எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தற்காலத்திய சுற்றுச் சூழல் பிரச்சனைகளுடன் உலகளாவிய சூழல் மாற்றங்களின் பின்புலத்திலும் ஆராய்ந்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்கால பிரபந்தங்களான பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆக..
₹166 ₹175
Publisher: அறம் பதிப்பகம்
சூழலியல் துறையின் கருதுகோல்களை எளிய தமிழில் வெளிப்படுத்தி தமிழ்மக்களிடையே, சுற்றுச்சூழல், Scorinell : பல்லூயிரியம் பற்றிய விழிப்பு உருவாக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூலில் ஆசிரியர் காட்டுகின்றார். இவ்வாறு விளக்கினால்தான் சூழலியல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்ற..
₹95 ₹100
Publisher: மேன்மை வெளியீடு
காட்டுக்கும் மனிதர்களுக்கும் உள்ள பினைப்பை பேசும் நூல்.
மழைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை பேசும் நூல்.
நூற்றண்டுக்கான சூழலியல் தகவலை பதிவு செய்துள்ள நூல்...
₹67 ₹70
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான வரலாற்று அக்கறை உலகெங்கிலும் இன்று இறக்கை கட்டிப் பறக்கிறது என்றே கூறலாம்.
காடழிப்பு காரணமாக இஸ்ரேல் மற்றும் ஜோடானில் பண்டைய நாகரிகங்கள் சரிந்த பொழுது, சுற்றுச்சூழலில் ஆரம்பகால ஆர்வம் கிமு 6000த்தில் தொடங்கியது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் நம்புகின்றனர்..!..
₹119 ₹125