Publisher: விடியல் பதிப்பகம்
அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்ற..
₹38 ₹40
Publisher: நர்மதா பதிப்பகம்
ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிற மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றினை ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே, தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றார் வள்ளலார். உன்னையே நீ அறிவாய்? ஆசைதான் காரணமா? ஞானத்தை தேடி, நிறைவான வாழ்க்கை, என இந்நூலில் 15 தலைப்புகளில் தொகுத்தளித்துள்ளார்..
₹48 ₹50
Publisher: தன்னறம் நூல்வெளி
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்...
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
இப்புத்தகத்தில் தேடல் எனும் பொருள் கதை வடிவத்தில் தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் மூலம் சுய பயிற்சி முகாமின் பயனையும் பெற முடியும். நமது மகிழ்ச்சியின் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டிய இல்லமும், குடும்பமும் இன்று கருத்து மோதல்களின் களமாக மாறிவிட்டது. ஆயினும் மூடநம்பிக்கைகளில் அழுந்தி அறியாமையிலேயே தம் வ..
₹143 ₹150
Publisher: தன்னறம் நூல்வெளி
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூ..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
இச்சித்தர் பெருமக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தன்வந்திரி பகவான் ஆவர். அவர் இயற்றிய வைத்திய முறைகளை பாடல்களாக இங்கு தொகுத்து தன்வந்திரி வைத்திய நூல் என்ற பெயரில் அளித்துள்ளோம். அவர்தம் பாடல் எவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவான நடையில் அமைந்துள்ளது...
₹114 ₹120