Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழர் வளர்த்த தத்துவங்கள்தமிழ் மண்ணில் ஆழக் காலூன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ்த் தத்துவச் சிந்தனைகளை, தமிழ் மக்களின் உலக நோக்கை அது வளர்ந்தும், சிதைந்தும், சீர்பெற்றும், சீர்கெட்டும் மாற்றங்களின் ஊடாக காலவெள்ளம் நீந்தி நம்மை வந்தடைந்திருக்திருக்கும் வரலாற்றை விளக்குகின்றார் தோழர். தேவ பேரின்பன்...
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
₹57 ₹60