Publisher: உயிர் பதிப்பகம்
நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்த தில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம். சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல்...
₹475 ₹500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பறையன் ஒருவன் அனுமதியில்லாமலும், அதே சமயம் எந்தவிதமான இடையூறும் இல்லாமலும் ஒன்பது வருடங்கள் பயிரிடுகிறான். நிலவரியைத் தவறாது செலுத்தியதற்கான ரசீதுகளையும் அவன் வைத்திருக்கிறான். அவன் துணிவுடன் பட்டாவிற்கு விண்ணப்பிக்கிறான். மிராசுதார் அவனது விண்ணப்பத்தை எதிர்க்கிறார். அதனால் மிராசுதாருக்கு அந்த நிலம்..
₹95 ₹100
Publisher: ஆழி பதிப்பகம்
திராவிடி""தாமிலி", "திராமிட` "திராவிட" என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் - அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் "தமிழ்" என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்...
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
’தொல்பழங்காலம்’ ‘மானிடவியல்’, ‘பழங்குடி ஆய்வியல்’, ‘மரபுச்செல்வ மேலாண்மை’ உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன...
₹456 ₹480
Publisher: பதிகம் பதிப்பகம்
'பராசக்தி'யைத் தயாரிக்க ஈராண்டு செலவானது என்கிறார் சிவாஜி. படம் வெளியாகி, 72 வருடங்கள் மறைந்துவிட்டன.
'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கின்ற பர்ஃபெக்ஷனை, தன்னுடைய முதல் படமான 'பராசக்தி'யிலேயே கொடுத்தவர் சிவாஜி' எனக் கூறியிருந்தார் கமல். தமிழ்த்திரை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால..
₹1,450