Menu
Your Cart

2025 New Arrivals

ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
-5 %
ஆதியோர்கள் அறிவரும் மீண்டும் ஒன்றாக அவதரித்திருக்கிறார்கள். அவதார்கள் அறுவருக்கும் ஐம்பூத வல்லணை மற்றும் நான்மறைகளை கற்பிக்க. பொன்னகரமான குமேருவில், பகவான் ப்ரசுராமர் காத்துக் கொண்டிருக்கிறார். விந்தைக் கூடமான ஆழியில் கல்வி கற்க போகும் அவதார்கள் அறுவரும் சந்திக்கப் போகும் சாகசங்கள் என்ன? அவர்கள் கண்..
₹474 ₹499
இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்
-5 %
ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன. சென்னைக் கிறித்தவக் கல்..
₹209 ₹220
இசை இளையராஜா
-5 %
இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை தெரிந்தவன் அல்லன். ஆக, தீவிர ரசிகனாகவும் கூரான‌ ..
₹228 ₹240
இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்
-5 %
எனது இசையுடன் நான் கொண்டுள்ள உறவு மிகவும் அந்தரங்க மானது. நான் பாடும் பாடல்களின் உட்பொருள் அனைத்தும் இந்து சமய மரபைச் சேர்ந்தவை என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. என்னுடைய அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவற்றோடு நான் உறவு கொள்கிறேன். ஒவ்வொரு பாட்டுக்கும், அது தியாகராஜருடையதாக இ..
₹257 ₹270
இடுக்கண் படினும்
-5 %
குற்றவுணர்வு, அது ஏற்படுத்தும் மனவாதை, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, சுற்றத்தார் ஏற்படுத்தும் தாக்கம், காதல் யாவற்றையும் நேரியல்பு அற்ற சொல்லாடலில் எளிமையாய் புனைந்திருக்கிறார் நிர்மல்...
₹190 ₹200
இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை
-5 %
தொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலா..
₹152 ₹160
இதுவும் அதுவும் உதவும்
-5 %
சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ர..
₹152 ₹160
Showing 145 to 156 of 1041 (87 Pages)