Menu
Your Cart

Special Offers

சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-5 %
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
சொன்னால் நம்பமாட்டீர்கள்
-5 %
காங்கிரஸ் பேச்சாளராக அரசியலிலும் ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திலும் அறியப்பட்ட சின்ன அண்ணாமலையின் நினைவலைகளாக உருப்பெற்றுள்ளது இந்நூல். ஒருவிதத்தில் இது இவரது சுயவரலாறும்கூட. இவரது பேச்சிலும் எழுத்திலும், சிரிப்பும் நெகிழ்வும் நிறைந்திருக்கும். நகைச்சுவை ரசனையில் இவருக்கு நிகர..
₹152 ₹160
சொன்னால் முடியும்
-5 % Out Of Stock
தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் ..
₹76 ₹80
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
-5 % Out Of Stock
பலருக்கும் கனவில் வரும் சில பொருள்கள், கோயில்கள், விலங்குகள், தீ பிடித்தல், கட்டிடம் விழுதல் போன்ற பல கனவுகள் வரும் அவற்றிற்கான பலன் தெரியாது. ஆசிரியர் இந்நூலில் கனவுகளின் பலன்கள் பற்றி எழுதியுள்ளார்..
₹48 ₹50
சொப்பன சுந்தரி
-5 %
சேற்றில் மலர்ந்த செந்தாமரை மேனகா. வறுமையில் வாழ நேர்ந்தாலும் தன்மானம் மிகுந்தவள். தாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. பாட்டி மங்களம், பேத்திகள் இரண்டு பேரையும், மகளையும் பாடுபட்டுக் காப்பாற்றி வருகிறாள். மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி ..
₹284 ₹299
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே...
-5 %
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே ச..
₹214 ₹225
சொம்புநீர்ப்பூ
-5 %
நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெரும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது, நினைவேக்கத்தை மொழியில் வரையும்போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் ந..
₹95 ₹100
Showing 15613 to 15624 of 30388 (2533 Pages)